NEW
Font size
S
M
L
XL
Worksheetsகண்டு பிடி 6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
App என்பதன் கலைச்சொல்
a)
விண்ணப்பம்
b)
செயலி
c)
முகநூல்
d)
இணையம்
2.
_______நோயற்ற வாழ்வை தரும்.
a)
அசுத்தம்
b)
சோம்பல்
c)
அசதி
d)
சுத்தம்
3.
நெடில் எழுத்துக்கள் பெறும் மாத்திரை
a)
5
b)
1
c)
2
d)
3
4.
ஸ்கூல் என்பதன் தமிழ்ச்சொல் தருக.
a)
பல்லி
b)
கூடம்
c)
வகுப்பு
d)
பள்ளி
5.
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
a)
6
b)
5
c)
10
d)
4
6.
இவர்களுள் தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர் யார்?
a)
அப்துல் கலாம்
b)
ஐன்ஸ்டைன்
c)
எடிசன்
d)
மேரி கியூரி
7.
'மா' என்னும் சொல்லின் பொருள்
a)
மாடம்
b)
வானம்
c)
விலங்கு
d)
அம்மா
8.
தொன்மை என்னும் சொல்லின் பொருள்
a)
புதுமை
b)
பழமை
c)
பெருமை
d)
சீர்மை
9.
பாகற்காய்- பிரிக்கும் முறை
a)
பாகற் +காய்
b)
பாகல் +காய்
c)
பாகு+அல்+காய்
d)
பாகு +காய்
10.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
a)
மாணிக்கம்
b)
முத்து
c)
வைரம்
d)
மணி
Reset
