Worksheets7 Tamil - II
Total questions: 10
Worksheet time: 14mins
Name
Class
Date
1.
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்களில் சில எழுதுக
(a)
2.
சுரதா கவிதைகள் என்னும் நூலில்------பகுதியே நமக்கு பாடலாக உள்ளது
(a)
3.
இராசகோபாலன் என்ற தன்பெயரையேசுரதா என்று மாற்றக் காரணம்
(a)
4.
கொம்பு என்பது ----------பொருளாகும்
(a)
5.
நச்சரவம் -------+ அரவம்
(a)
6.
காட்டுப் பூக்களுக்கு கூறப்பட்டுள்ள உவமை
(a)
7.
அதிமதுரம் என்பதன் பொருல்
(a)
8.
வாழைக் கன்றை---------
(a)
9.
கிழங்கு + எடுக்கும் = -----------------
(a)
10.
காடெல்லாம் -------------- + ---------
(a)
100 %
