Font size
S
M
L
XL
Worksheetsgrade-6
Total questions: 10
Worksheet time: 13mins
Name
Class
Date
1.
பெயர் சொல் வகைகள் எத்தனை?
a)
2
b)
5
c)
3
d)
10
2.
"இயல், இசை, நாடகம்" என அழைக்கப்படுவது எது ?
a)
முத்தமிழ்
b)
முக்கனி
c)
மூவேந்தர்
d)
மூவுலகு
3.
யாழ்ப்பாண அரசின் தலைநகரம் எது ?
a)
வன்னி
b)
நல்லூர்
c)
கண்டி
d)
கொழும்பு
4.
காலம் காட்டுவது எது ?
a)
வினைச்சொல்
b)
பெயர்ச்சொல்
c)
வேற்றுமை
d)
செயப்படுபொருள்
5.
காலங்கள் ---------- வகைப்படும் .
(a)
6.
"கதிரவன் "இதனை உமது வாழ்விட மொழியில் எழுதுக .
4 lines
7.
"எமது மொழி தமிழ்" உமது வாழ்விட மொழியில் எழுதுக
4 lines
8.
உமக்கு பிடித்த விலங்கு ஒன்றை வரைக.

9.
"வீடு" என்பதன் ஒத்தசொல் என்ன ?
a)
இல்லம்
b)
கடல்
c)
தொழுவம்
d)
கடை
10.
"பகல்"என்பதன் எதிர்சொல் என்ன ?
a)
நிலவு
b)
இரவு
c)
மதியம்
d)
காலை
Reset
