wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணிகளும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.


இச்செய்யுளின் தலைப்பை என்ன?

a)

நாலடியார்

b)

நல்வழி

c)

உலகநீதி

d)

திருவருட்பா

2.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற உலகநீதி எது?


நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லக்கூடாது

b)

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

c)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

d)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

3.

செய்யுளை பூர்த்திச் செய்க.


எழுத்தறி வித்தவன்__________________

a)

கடவுளாகும்

b)

இறைவனாகும்

c)

ஆண்டவனாகும்

d)

தெய்வமாகும்

4.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருத்தப்படும்

a)

இனிய உளவாக இன்னாதக் கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

b)

அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொ இந்நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

c)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு

5.

படத்திற்கேற்ற சரியான இணைமொழியைத் தெரிவுச் ச்செய்க

a)

அருமை பெருமை

b)

அன்றும் இன்றும்

c)

ஆடிப்பாடி

d)

அங்கும் இங்கும்

6.

படத்திற்கேற்ற உவமைத்தொடர் எது?

a)

நகமும் சதையும் போல

b)

நகமும் விரலும் போல

c)

நகமும் நண்பனும் போல

7.

செய்யுளுக்கு ஏற்ற சரியான அடியை தெரிவு செய்க.


நண்பா, நீ பெறுகின்ற வருமானம் அனைத்தும் இவ்வாறு செலவு செய்தால் துன்பப்பட நேரிடும். கிடைகின்ற வருமானத்தை கொஞ்சம் சேமிக்கக் கற்றுக் கொள். இல்லையேல் பிறரால் இகழப்படுவாய்.

a)

ஆனமுதலில் அதிகஞ் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டு

b)

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

c)

மாசில் வீணையும் மாலை மதியமும்

d)

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

8.

சூழலுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


இளமைக் காலத்தில் கற்கும் கல்வி, நம் மனதில் பதிந்துவிடும். அது என்றும் அழியாது.

a)

கண்ணினைக் காக்கும் இமைபோல

b)

சிலை மேல் எழுத்துப் போல்

c)

காட்டுத் தீ போல

d)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

9.

ஆன்மீக தலைவர் சாய் பாபா அவர்கள் மறைந்த செய்தி மக்களிடையே ____________________ பரவியது.

a)

காட்டுத் தீ போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

இலைமறை காய் போல

d)

எலியும் பூனையும் போல

10.

ஈவிரக்கம் , பெயர் பொறித்தல் மற்றும் திட்ட வட்டம் என்பது _________________

a)

மரபுத்தொடர்

b)

இணைமொழி

c)

உவமைத் தொடர்