wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 5 இடம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தன்னைக் குறிப்பது---

a)

தன்மை

b)

முன்னிலை

2.

முன்னால் இருப்பவரை குறிப்பது----

a)

படர்க்கை

b)

முன்னிலை

3.

நான் ,நாம்---- இப்பெயர்கள்

a)

முன்னிலை

b)

தன்மை

4.

அவன்,அவள் என்பது----

a)

படர்க்கைப் பெயர்கள்

b)

தன்மைப் பெயர்கள்

5.

இலை----

a)

உதிரும்

b)

கறுக்கும்

6.

நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர்----

a)

நியூட்டன்

b)

ஜேம்ஸ் வாட்

7.

பறப்பதற்கு ஏற்ற வகையில் பறவையின் உடலமைப்பு படகின் ----போல உள்ளது

a)

துடுப்பு

b)

அடிப்பகுதி

8.

பறவை திசைமாறி பறக்க உதவுவது---&

a)

பின்புற வால்

b)

இறக்கை

9.

மின்னல் மின்னுவதற்கு காரணம்----

a)

மின்னிறக்கம்

b)

புவியீர்ப்பு விசை

10.

கடலில் அலைகள் தோன்ற காரணம்---

a)

சந்திரனின் ஈர்ப்புவிசை

b)

புவியீர்ப்பு விசை