NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடம்
Total questions: 14
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தங்களின் நல்லாசி எங்களுக்கு வேண்டும்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
2.
1. நீங்கள்
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
3.
விமலன் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்றான்
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
4.
நான் அங்குச் சென்றேன்
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
5.
அவர்கள் என் நண்பர்கள்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
6.
அவர்கள் காவல் அதிகாரிகள்
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
7.
அவை யாவும் என்னுடைய பிராணிகள்
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
8.
தம்பி, நீ அங்குச் செல்லக்கூடாது.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
9.
1. நீர் நலமுடன் வாழ்க.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
10.
நீர் நாடு போற்றும் சிறந்த அரசன்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
11.
நாங்கள் அனைவரும் சுற்றுலா சென்றோம்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
12.
யாம் உலகம் போற்றும் நடிகன்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
13.
உமது பெயர் என்னவோ?
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
14.
கலைஞன் சிறப்பாக நாடகம் நடித்தான்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
விடை இல்லை
Reset
