wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிறகின் ஓசை 1

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மனிதர்கள் ----- தேடுவதற்காக வேறு ஊர்களுக்கு செல்கின்றனர்

a)

பொருள்

b)

கல்வி

2.

மனிதர்களைப் போலவே----- வேறு ஊர்களுக்கு செல்கின்றன

a)

விலங்குகளும்

b)

பறவைகளும்

3.

பறவைகள் போகாத ---- இல்லை

a)

நாடுகள்

b)

வீடுகள்

4.

பறவைகள் இடம் பெயர்தல்----எனப்படும்

a)

வலசை போதல்

b)

பறத்தல்

5.

----- பறவைகளே பெரும்பாலும் இடம் பெயரும்

a)

நீர்வாழ்

b)

மலைவாழ்

6.

பறவைகள்---- விட்டு----- பறக்கிறது

a)

கண்டம், கண்டம்

b)

ஊர், ஊர்

7.

பறவைகள் இடம் பெயரக்காரணம்----

a)

உணவு மற்றும் இருப்பிடம்

b)

மழை மற்றும் காற்று

8.

பறவைகள்-----அடிப்படையாக கொண்டு இடம் பெயர்கின்றன

a)

நிலவு விண்மீன்

b)

காற்று மழை

9.

பொதுவாக பறவைகள் வடக்கில் இருந்து------ இடம்பெயர்கின்றன

a)

தெற்காக

b)

மேற்காக

10.

பறவைகள் தங்களுக்காக ஒரு------ தேர்ந்தெடுக்கும்

a)

வழித்தடத்தை

b)

இருப்பிடத்தை

11.

சில பறவைகள்----- தேர்ந்தெடுக்கும்

a)

ஒரே வழித்தடத்தை

b)

பல வழித்தடத்தை

12.

----- பறவைகள் இரு வேறு பாதைகளை தேர்ந்தெடுக்கும்

a)

பல

b)

சில