Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (27/10/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கயல் கனவில் வந்தது ____________

a)

தஞ்சாவூர்

b)

திருச்சி

c)

மாமல்லபுரம்

2.

_____சிற்பம் காலைத்தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போல் உள்ளது.

a)

சிங்கம்

b)

பசு

c)

மான்

3.

விலங்குகள், மனிதர்கள், பறவைகள் உயிருள்ளவை போல இருப்பதால் இச்சிற்பங்களுக்கு __________ என்று பெயர்.

a)

புடைப்புச் சிற்பங்கள்

b)

முதன்மை சிற்பங்கள்

4.

சிற்பக்கலை _____ வகைப்படும்.

a)

6

b)

5

c)

4

5.

மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க _________நாள் போதாது என்றார் மாமல்லர்.

a)

5

b)

3

c)

1

6.

மாமல்லபுரத்தை இக்காலத்தில் _____ என்று அழைக்கிறார் கள்.

a)

மகாபலிபுரம்

b)

கடற்கரைக் கோவில்

7.

தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாக விளங்குவது _______________

a)

கூடுதுறை

b)

மாமல்லபுரம்

8.

எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரியுமாறு செதுக்கப்பட்டுள்ள பாறையின் பெயர் ____

a)

ஆகாயகங்கை பாறை

b)

அர்ச்சுனன் தபசு பாறை

9.

நரசிம்மவர்மனின் தந்தை பெயர்_____________

a)

பாண்டியர்

b)

மகேந்திரவர்ம பல்லவர்

10.

மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க _________நாள் போதாது என்றார் மாமல்லர்.

a)

1

b)

3

c)

5