wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6 - தமிழா் பெருவிழா - பகுதி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கதிரவனுக்கு நன்றி கூறி சிறப்பு செய்யும் விழா ----------------

a)

பொங்கல் விழா

b)

போகி

c)

மாட்டுப் பொங்கல்

d)

காணும் பொங்கல்

2.

2. பொங்கல் திருவிழாவை -------------- திருவிழா என்று அழைப்பா்

a)

அறுவடைத் திருவிழா

b)

பொங்கலோ பொங்கல்

c)

காணும் பொங்கல்

d)

மஞ்சுவிரட்டு

3.

3. உழவா்கள் விதை விதைக்கும் மாதம் --------------

a)

ஆனி

b)

ஆடி

c)

ஆவணி

d)

புரட்டாசி

4.

4. உழவா்கள் அறுவடை செய்யும் மாதம் --------------

a)

ஆடி

b)

புரட்டாசி

c)

தை

d)

மாசி

5.

5. பொங்கலுக்கு அடுத்த நாள் --------------

a)

போகி

b)

மாட்டுப் பொங்கல்

c)

காணும் பொங்கல்

d)

நல்ல நாள்

6.

6. திருவள்ளுவராண்டு தொடங்கும் மாதம் -----------

a)

ஆனி முதல் நாள்

b)

தை முதல் நாள்

c)

மாசி முதல் நாள்

d)

ஆடி முதல் நாள்

7.

7. தை இரண்டாம் நாள் ------------நாள் காெண்டாடப்படுகிறது

a)

விவேகானந்தா் நாள்

b)

திருவள்ளுவா் நாள்

c)

குழந்தைகள் நாள்

d)

பொியவா்கள் நாள்

8.

8. அறுவடைத் திருநாள் ஆந்திரம், கா்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் --------- என்ற பெயாில் கொண்டாடப்படுகிறது.

a)

லோாி

b)

உத்தராயன்

c)

மகரசங்கராந்தி

d)

பொங்கல்

9.

9. குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைத்திருநாள் ------------- என்ற பெயாில் கொண்டாடப்படுகிறது

a)

பொங்கல்

b)

உத்தராயன்

c)

லாோி

d)

மகரசங்கராந்தி

10.

10. அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் ----------- என்ற பெயாில் கொண்டாடப்படுகிறது

a)

லோாி

b)

பொங்கல்

c)

மகரசங்கராந்தி

d)

உத்தராயன்