Worksheetsதமிழ் சிந்தனை வினாக்கள் 1
Total questions: 10
Worksheet time: 5mins
வானில் மிக உயரமாக பறக்கும் பறவை, கூர்மையான கண்களை உடைய பறவை
ஆந்தை
காகம்
புறா
கழுகு
பின்வருவனவற்றுள் ஊர்வன அல்லாதது
பாம்பு
தவளை
ஆமை
உடும்பு
உயரிய மதிப்பைப் பொறுத்து வரிசைப் படுத்துக
தங்கம் - வெள்ளி - இரும்பு - செம்பு
வெள்ளி - செம்பு - இரும்பு - தங்கம்
தங்கம் - வெள்ளி - செம்பு - இரும்பு
இரும்பு - வெள்ளி - தங்கம் - செம்பு
கொடிகளில் காய்க்கும் பழம்
கொய்யா
திராட்சை
மாதுளை
நெல்லி
வானில் முழு சந்திரன் தோன்றும் நாள்
அமாவாசை
திங்கள்
பௌர்ணமி
சனி
விகடகவி என்பவன்
அரசவைக் கவிஞன்
இயற்கையாகக் கவிதை எழுதுபவன்
கோமாளி வேடம் தாங்கி நடிப்பவன்
நகைச்சுவையாக பேசவும் பாடவும் வல்லவன்
பொருத்தமான சொற்களை தேர்ந்தெடு
ஒளியைப் பரப்புவது ________
மாணவர் தமது ____களைச் சிறப்பாகச் செய்தனர்.
விளக்கு , பனி
விலக்கு , பனி
விளக்கு , பணி
விலக்கு ,பணி
கடல் :முத்து
நெல் : மணி
குளம் : சோறு
மலர் : மணம்
நிலம் : தங்கம்
வீணை : நாதம்
மலை : மணல்
கோயில் : பூசை
தீபம் : ஒளி
நாக்கு : சுவை
கோடை : வெயில்
பால் : வெண்மை
மாரி : மழை
சூரியன் : சூடு
நீர் : குளிர்
