WorksheetsGrade 5 எதனாலே,எதனாலே! 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மேகத்தில் அதிக அளவு ----இருக்கும்.
a)
நீர்
b)
நெருப்பு
2.
மேகத்தில் அதிக அளவு நீர் இருப்பதால்---- ஊடுருவ முடியாது.
a)
நிலவொளி
b)
சூரிய ஒளி
3.
மேகம் கறுப்பாகத் தோன்ற காரணம்.----
a)
அதிக அளவு வெயில்
b)
அதிக அளவு நீர்
4.
பூமியின் மீது--- ஈர்ப்பு விசை இருக்கும்
a)
சூரியனின்
b)
சந்திரனின்
5.
பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்புவிசை இருப்பதால் ----தோன்றுகின்றன
a)
கடலில் அலைகள்
b)
வானில் மின்னல்
6.
விண்மீன்----
a)
உதிரும்
b)
ஒளிரும்
7.
இலை
a)
உதிரும்
b)
சிவக்கும்
8.
ரோஜாப்பூ---
a)
சிவக்கும்
b)
பறக்கும்
9.
நாம் வாழும் பூமி---- கொண்டே இருக்கும்
a)
சுழன்று
b)
பறந்து
10.
தாவரங்கள் இலையுதிர்க்கும் காலம்---
a)
குளிர்
b)
கோடை
100 %
