wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் அறிவோம் 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இன்பத்தமிழ் பாடலின் ஆசிரியர் யார்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

காமராசன்

2.

பாரதிதாசனின் இயற்பெயர் ______

a)

சுப்பு

b)

கனகசுப்புரத்தினம்

c)

தாசன்

3.

APP என்பதன் கலைச்சொல்

a)

புலனம்

b)

தேடு பொறி

c)

செயலி

4.

பெருங் காப்பியங்கள் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

5

c)

3

5.

ஃ என்ற ஆய்த எழுத்து பெறும் மாத்திரை அளவு

a)

ஒன்று

b)

அரை

c)

இரண்டு

6.

மேதினி என்பதன் பொருள்____

a)

உலகம்

b)

வீடு

c)

ஆகாயம்

7.

பாடலில் முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை _________ என்போம்

a)

எதுகை

b)

இயைபு

c)

மோனை

8.

பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை _________ என்போம்

a)

மோனை

b)

எதுகை

c)

இயைபு

9.

பாடலில் இறுதி எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை _________ என்போம்

a)

எதுகை

b)

மோனை

c)

இயைபு

10.

செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

செம்மை + பயிர்

b)

செம் + பயிர்

c)

செமை + பயிர்

d)

செம்பு + பயிர்