wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் மீள்பார்வை 1 ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

வரவு செலவு - வருமானமும் செலவினங்களும்

b)

மூலை முடுக்கு - எல்லா மூலைகளிலும்

c)

தான தர்மம் - உதவி செய்தல்

d)

பழக்க வழக்கம் - பாரம்பரியமான ஒன்று

2.

துன்பம் நீங்குதல்

இந்தப் பொருளை உணர்த்தும் உவமைத்தொடர் எது?

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

சூரியனைக் கண்ட பனி போல

c)

குடத்திலிட்ட விளக்குப் போல

d)

பசுத்தோல் போர்த்திய புலி போல

3.

சிடுசிடு என்பதன் பொருள் என்ன?

a)

கோபத்தைப் பேச்சில் காண்பது

b)

வன்மையான ஒலியுடன் கூடிய செயல்

c)

சினக்குறிப்புக் காட்டுதல்

d)

கன்னத்தில் அறைதல்

4.

கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரினைத் தேர்ந்தெடுக.

புவிவதனி ஓவியக் கலையில் நான்கு ஆண்டுகள் சிறப்புப் பயிற்சி பெற்று அக்கலையில் சிறந்து விளங்கினாள்.

a)

கரை கண்டவர்

b)

ஆணித்தரம்

c)

முயல் கொம்பு

d)

வெளுத்து வாங்குதல்

5.

சிறு வயதிலிருந்தே தந்தை அளித்த நம்பிக்கையும் ஆதரவும் கனிமொழி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தன.

a)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

d)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

6.

•தங்குறைதீர் வுள்ளார்  தளர்ந்து பிறர்க்குறூஉம்  என்ற பல்வகைச் செய்யுளில் இடம்பெற்றுள்ள "விழுமியோர்" என்பதன் பொருள் என்ன?

a)

முதியவர்

b)

வயோதிகர்

c)


சிறியவர்

d)

பெரியவர்

7.

'அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்' என்ற வரி உணர்த்தும் பொருள் என்ன?

a)

அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது.

b)

நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்

c)

நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது

8.

ஒருநாட் பழகினும் _________ கேண்மை

இருநிலம் _________ _________ கும்மே.

காலியான இடத்தில் சரியான சொற்களைக் கொண்டு நிறைவு செய்க.


a)

சிறியோர் &

பிளந்து

வேர்வீழ்க்

b)

பெரியோர் &

பிளந்த

வேர்நீள்க்

c)

பெரியோர் &

பிளக்க

வேர்வீழ்க்

d)

சிறியோர்

பிளக்க

வேர்வீழ்க்

9.

சாருலதா எந்த ஒரு வேலையையும் நிதானத்துடன் கையாளுவாள். அதனால், அவள் செய்யும் ஒவ்வொரு வேலைகளும் சிறப்பாக அமையும்.

a)

பதறாத காரியம் சிதறும்.

b)

பதறாத காரியம் சிதறாது

c)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

d)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

10.

பாசமாக வளர்த்த தன் குதிரையைச் சாட்டையால் __________என அடித்த வேலைக்காரனை, முதலாளி கன்னத்தில் அறைந்தார்.

a)

சிடுசிடு

b)

பளார்பளார்

c)

பளீர்பளீர்

d)

சிடுசிடு