NEW
Font size
S
M
L
XL
Worksheetsகாணி நிலம்
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்---
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
2.
பாரதியாரின் இயற்பெயர்
a)
கனகசபை
b)
சுப்பிரமணியன்
3.
இளமையிலேயே கவிபாடும் திறன் பெற்றவர்
a)
சுரதா
b)
பாரதியார்
4.
பாரதி என்ற பட்டத்தை வழங்கியவர்
a)
எட்டயபுர மன்னர்
b)
பெரியார்
5.
பாரதியார் தம் கவிதைகள் மூலம்----- உணர்வை ஊட்டினார்
a)
அடிமை
b)
விடுதலை
6.
பாரதியார்--- ---- உரிமைக்காக பாடினார்
a)
மண்,பெண்
b)
மனிதன் ,விலங்கு
7.
பாரதியார் பாடல்கள்---பற்றுமிக்கவை
a)
நாட்டுப்
b)
இனப்
8.
பாரதியார் இயற்றிய நூல்களுள் ஒன்று---
a)
பாஞ்சாலி சபதம்
b)
பாண்டியன் பரிசு
9.
காணி என்பது ---அளவை குறிக்கும்
a)
நில
b)
துணி
10.
பாரதியார் காணி நிலம் பாடலில் அவரது---- பற்றி கூறுகிறார்.
a)
கனவு இல்லம்
b)
கனவு பாடல்
11.
சித்தம் என்பதன் பொருள்
a)
உள்ளம்
b)
எண்ணம்
12.
பாரதியின் வேறு பெயர்
a)
முண்டாசு கவிஞர்
b)
புரட்சிக்கவிஞர்
Reset
