Font size
S
M
L
XL
Worksheets6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (08/11/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
நானிலம் படைத்தவன் பாடலின் ஆசிரியர் _______
a)
பாரதியார்
b)
கம்பர்
c)
முடியரசன்
2.
முடியரசன் இயற்பெயர்! _______
a)
பாரதியார்
b)
தேனரசன்
c)
துரைராசு
3.
தனது உடல் வலிமையால் _______ பெருக்கினான்.
a)
வளத்தைப்
b)
தளம்
4.
பனி சூழ்ந்த ___________தனது வெற்றிக் கொடியை நாட்டினான்.
a)
பாலமலையில்
b)
இமயமலையில்
5.
மனிதன் முதலில் ஊர் ,நகரம்,________ ஆகியவற்றை உருவாக்கினான்.
a)
ஊர்
b)
நாடு
6.
ஏலம் மிளகு அவற்றை கப்பல்களில் ஏற்றி _______ செய்தான்.
a)
இறக்குமதி
b)
வணிகம்
7.
பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்தும் _______ செய்தான்.
a)
வணிகம்
b)
பயணம்
8.
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர் ________
a)
முடியரசன்
b)
கவியரசன்
9.
இப்பாடல் இவர் எழுதிய_________ பாடலில் இடம் பெற்றுள்ளது.
a)
புதியதொரு விதி செய்வோம்
b)
வீர காவியம்
10.
கற்களும் முட்களும் நிறைந்த நிலத்தை திருத்தி பண் படுத்தியவன் _______
a)
தமிழன்
b)
பிறநாட்டவர்
Reset
