wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil 8Mei

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மாணவர்கள் நல்ல ________________ சிறு வயது முதலே கடைபிடிக்க பெற்றோர்கள் தூண்டுகோளாக இருக்கவேண்டும்.

a)

பழக்க வழக்கங்களை

b)

நன்மை தீமைகளை

c)

இன்பத் துன்மங்களை

2.

சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

இராமன் மளமளவென ஓடி தன் வேலைகளைச் செய்தான்

b)

பாகன் யானையைப் பளீர்பளீர் என்று சாட்டையால் அடித்தான்

c)

அமுதா வாங்கிய வெள்ளி குடம் தக தக வென மின்னியது

3.

முன்னால் ஓட்டப்பந்தைய வீரர் திரு.முத்து தனக்கு ஏற்பட்ட விபத்தினால் இன்று சாப்பாட்டுக்கே ___________________ அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

a)

கரி பூசும்

b)

நாக்கு நீளும்

c)

தாளம் போடும்

4.

கீழ்காணும் படத்திற்குத் தொடர்புடைய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஓய்தல் ஒழி

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஓதுவ தொழியேல்

5.

கீழ்காணும் படத்திற்குத் தொடர்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.

a)

வெள்ளம் வருமுன் அணை போடு

b)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

6.

.படத்திற்குப் பொருத்தமான பெயரெச்சத்தைத் தெரிவு செய்க.

a)

பம்பரம் சுற்றினார்கள்

b)

பம்பரம் விளையாடினார்கள்

c)

சுற்றிய பம்பரம்

7.

அம்மா அணிந்திருந்த புதிய தங்கக் காதணி ______________ என இருந்தது.

a)

மடமட

b)

தகதக

c)

கிலுகிலு