Worksheetsதமிழின் இனிமை
Total questions: 10
Worksheet time: 5mins
’கழை’ இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் ____________
கறும்பு
கரும்பு
குரும்பு
இரும்பு
கனியிடை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..................
கனி+யிடை
கணி+யிடை
கனி+இடை
கன்+இடை
பனி + மலர் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ........
பனிமலர்
பணிமலர்
பனிம்மலர்
பனியில்மலர்
பாரதிதாசனின் இயற்பெயர் ____ .
ரெத்தினம்
ரத்தினம்
சுப்பு இரத்தினம்
புரட்சிக்கவி
’நல்கிய’ என்ற சொல்லின் பொருள்____ .
வழங்கிய
எடுத்த
வாங்கிய
பிடுங்கிய
பாரதிதாசன் பிறந்த ஊர் ____ .
மேச்சேரி
பாண்டிச்சேரி
கச்சேரி
எட்டையபுரம்
கீழ்க்கண்ட நூல்களில் பாரதிதாசன் எழுதிய நூல் எது?
ஓட்டுவீடு
கூரைவீடு
புகுந்த வீடு
இருண்டவீடு
ஒரே ஓசையில் முடியும் சொற்களை ‘டிக்’ செய்க.
கனி
கடை
கடி
நனி
பனி
கீழ்க்கண்ட சொற்களோடு தொடர்புடைய சொற்களை டிக் செய்க.
1. பசு 2. தென்னை
கொசு
பால்
சென்னை
இளநீர்
இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக. (டிக் செய்க)
கனியிடை
கழையிடை
என்னுயிர்
பனிமலர்
