wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 7 காடு

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கார்த்திகை தீபம் போல் காட்சி அளித்தது------

a)

மலர்கள்

b)

விளக்குகள்

2.

காடுகளில் பார்வைக்கு குளிர்ச்சி தரக்கூடியது------

a)

மலர்கள்

b)

பாறைகள்

3.

காடு------கொடுக்கும்

a)

பணம்

b)

பொருள்

4.

காடு-----ஈன்றெடுக்கும்

a)

காய் கனி

b)

கன்று

5.

"களிப்பு "என்பதன் பொருள்-----

a)

வருத்தம்

b)

மகிழ்ச்சி

6.

குளிர்ந்த நிழல் தருவது------

a)

காடு

b)

வீடு

7.

காடுகளில்----குடியிருக்கும்

a)

நாய்

b)

குரங்கு

8.

குரங்கு---- ல் கனி பறிக்கும்

a)

இலை

b)

கொம்பில்

9.

மரங்கள் ------மறைக்கும்

a)

வெயில்

b)

மழை

10.

மரங்கள் வழியில் -----இருக்கும்

a)

தடையாக

b)

கல்லாக