wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 7 தமிழரின் கப்பற்கலை 3

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கப்பல் கட்டுவதற்கு உரிய மரங்களை தேர்ந்தெடுப்பதில் தமிழர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்.

a)

தவறு

b)

சரி

2.

கப்பல்கள் தண்ணீரில் இருப்பதில்லை.

a)

தவறு

b)

சரி

3.

தண்ணீரால் பாதிப்படையாத மரங்களையே கப்பல் கட்ட பயன்படுத்தினர்.

a)

தவறு

b)

சரி

4.

நீர் மட்ட வாய்ப்பிற்கு பயன்படுத்திய மரங்கள்---

a)

தேக்கு ,வெண் தேக்கு

b)

புன்னை ,இலுப்பை

5.

கப்பலின் பக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மரங்கள்---

a)

நாவல் ,வேம்பு

b)

தேக்கு ,வெண் தேக்கு

6.

மரத்தின் வெட்டப்பட்ட பகுதி ----எனப்படும்

a)

கண்ணடை

b)

வெட்டு வாய்

7.

மரத்தின் கொண்டு ----அதன் தன்மையை அறிவர்

a)

உறுதியைக்

b)

நிறத்தைக்

8.

இளைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள்---

a)

கண்ணடை

b)

கட்சி மூலம்

9.

தமிழர்கள் கப்பலுக்கு பயன்படுத்தாமல் தவிர்த்த மரங்கள்----

a)

அடி மரங்கள்

b)

சுளி உள்ள மரங்கள்

10.

நீளம் அகலம் உயரம் ஆகியவற்றை சரியான முறையில் கணக்கிட்டு கப்பலை உருவாக்கினர்.

a)

தவறு

b)

சரி