Worksheetsஇந்திய வனமகன் 2-(7)
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
தீவில் ---- இல்லாததால் பாம்புகள் மடிந்து போயின.
a)
தண்ணீர்
b)
மரங்கள்
2.
தீவு முழுவதும்---- வளர்க்க வேண்டும் என்று ஜாதவ் நினைத்தார்.
a)
விலங்குகள்
b)
மரங்கள்
3.
மரங்களை வளர்க்க ஊர் மக்கள் ஆதரவு அளித்தனர்.
a)
சரி
b)
தவறு
4.
ஜாதவ் கையில் கிடைத்த---- எடுத்துக் கொண்டு தீவிற்கு வந்தார்.
a)
விதைகளை
b)
பொருட்களை
5.
தீவில் விதைகளை விதைத்து தண்ணீர் ஊற்றினார்
a)
சரி
b)
தவறு
6.
விதைகள் முதலிலேயே நன்கு முளைத்தன.
a)
சரி
b)
தவறு
7.
தீவில் மூங்கில் மரங்கள் மட்டுமே வளரும் என்று கூறியவர்.
a)
ஜாதுநாத்
b)
வனத்துறையினர்
8.
ஜாதவ் தீவில் ----- மரங்களை நட்டு வளர்த்தார்.
a)
மூங்கில்
b)
தேக்கு
9.
தீவில்---- மரங்கள் நன்கு வளர்ந்தன.
a)
தேக்கு
b)
மூங்கில்
10.
தீவில்----வளர்ப்பது ஒன்றே தனது பணி என ஜாதவ் நினைத்தார்.
a)
மரங்கள்
b)
பறவைகள்
11.
அரசு---திட்டத்தை செயல்படுத்தியது.
a)
சமூகக் காடுகள் வளர்ப்புத்
b)
மழைநீர் சேகரிப்பு
12.
சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம்---- ஆண்டுகளில் நிறைவடைந்தது.
a)
மூன்று
b)
ஐந்து
100 %
