wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாஞ்சை வளம்

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பாஞ்சாலங்குறிச்சியில்வீடுகள் ----நிறைந்தவையாக இருக்கும்

a)

செல்வம்

b)

வறுமை

2.

அரண்மனை வாயில் முறைப்படி ----இருக்கும்

a)

அழகு படுத்தப்பட்டு

b)

வரிசைப்படுத்தப்பட்டு

3.

----மிகு அரசன் கட்டபொம்மன்

a)

வறுமை

b)

அழகு

4.

கட்டபொம்மன் ----வீற்றிறுப்பான்

a)

கோவிலில்

b)

அரசவையில்

5.

புதுமையான தெரு வீதிகளில் பெரும் பரப்பில்அமைந்த---- இருக்கும்

a)

வயல்கள்

b)

கடைகள்

6.

பூஞ்சோலைகளும் ----சோலைகளும் அங்கு உள்ளன.

a)

மூங்கில்

b)

சந்தன

7.

----வயல்கள் அங்கு உண்டு

a)

கரும்பு

b)

நெல்

8.

----தோப்புகள் நாட்டிற்கு அழகு சேர்க்கும்.

a)

தென்னனந்

b)

பாக்கு

9.

"கமுகு "என்பதன் பொருள்----

a)

வாழை

b)

பாக்கு

10.

"சோலை "என்பதன் பொருள்----

a)

அழகிய வனம்

b)

அடர்ந்த வனம்

11.

"புதுமை "என்பதன் எதிர்ச்சொல்

a)

பழைமை

b)

புதிய

12.

பாஞ்சாலங்குறிச்சி ஒரு வளமற்ற நாடு.

a)

தவறு

b)

சரி