wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

குறில் சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

குடை

b)

ஆடை

c)

மாலை

d)

வாழை

2.

கொடுக்கப்பட்டுள்ள நெடிலுக்கு ஏற்ற குறில் எது?


___________ - மாதம்

a)

கதம்

b)

பாதம்

c)

மதம்

d)

ரதம்

3.

குறில் எழுத்துகளை தேர்ந்தெடுக.

a)

b)

c)

d)

4.

படத்தில் உள்ள குறில் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

வானம்

b)

மரம்

c)

கடல்

d)

மலை

5.

இதன் நெடில் எது ?


படம் - ____________

a)

படம்

b)

தடம்

c)

மாடம்

d)

பாடம்

6.

நெடில் எழுத்துகள்.

a)

b)

c)

d)

7.

நான் வானத்தில் பறவையைக் கண்டேன்.


இந்த வாக்கியத்தில் நெடில் சொற்கள் எவை?

a)

பறவை

b)

நான்

c)

வானத்தில்

d)

கண்டேன்

8.

பட்டு - ___________

a)

பட்டு

b)

தட்டு

c)

பாட்டு

9.

நெடில் சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

வனம்

b)

வாழை

c)

பணம்

d)

நடு

10.

குறில் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

தாடி

b)

சட்டை

c)

பூங்கா

d)

வாத்து