Worksheetsஆறாம் வகுப்பு 1 ,2 பாடங்கள் வினாக்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஏற்றத் தாழ்வு அற்ற -----------அமைய வேண்டும்
a)
சமூகம்
b)
வீடு
c)
நாடு
2.
செம்பயிர் -இதை பிரிக்கக் கிடைப்பது
a)
செம்+ பயிர்
b)
செம்மை+ பயிர்
3.
இன்பத் தமிழ் பாடலின் ஆசிரியர்
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
4.
விளைவுக்கு ஒப்பிடப்பட்டு உள்ளது
a)
வாள்
b)
நீர்
5.
இளைமைக்கு
a)
பால்
b)
தேன்
6.
தமிழுக்கு -------பேர்
a)
அமுது
b)
விளைவு
7.
தமிழுக்கு -------பேர்
a)
அமுது
b)
விளைவு
8.
மாத்திரை என்பது
a)
எழுத்துகளை ஒலிக்க ஆகும் கால அளவு
b)
எழுத்துகளை எழுத ஆகும் கால அளவு
c)
எதுவுமில்லை
9.
குறில் எழுத்துகளின் எண்ணிக்கை
a)
ஏழு
b)
ஐந்து
c)
நான்கு
10.
காணி நிலம் என்பதில் காணி என்பது
a)
நில அளவைக் குறிக்கும் சொல்
b)
பழத்தைக் குறிக்கும் சொல்
c)
பாடலின் அடியைக் குறிக்கும் சொல்
100 %
