NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil quizizz G6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அ ஆ எனத் தொடங்கும் எழுத்துகளை எவ்வாறு அழைப்பர்?
a)
மெய்
b)
உயிர்
c)
உயிர் மெய்
d)
ஆய்தம்
2.
உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
15
b)
18
c)
12
d)
10
3.
உயிர் குறில் வரிசைகளில் சரியானது
a)
அ உ ஔ ஐ எ
b)
அ இ உ எ ஒ
c)
அ எ ஐ ஒ இ
d)
ஆ உ எ ஒ அ
4.
உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?
a)
7
b)
8
c)
5
d)
12
5.
ற றா றி ___ று _____றெ ______
விடுபட்ட எழுத்துகள்
a)
றீ றூ றே
b)
ற றி ,ற்
c)
ற் று றே
d)
௫ ற றி
6.
கு ______ கெ _____ ________
a)
கீ உ ஊ
b)
கு ஊ கூ
c)
கூ கே கை
d)
உ கு ஊ
7.
குறிலை நெடிலாக மாற்று
பட்டு -
படு-
வடு -
a)
பாடு பாட்டு வீடு
b)
பாட்டு பாடு வாடு
c)
பாடல் பதம் வா
d)
படம் பாடம் பாதம்
8.
கௌ ஙௌ சௌ _______, டௌ ணௌ தௌ _______, பௌ_______'
யௌ
a)
ள ளே ளூ
b)
ளை ளௌ ஞௌ
c)
ஞௌ நௌ மௌ
d)
லௌ வௌ மௌ
9.
வல்லின மெய் எழுத்துக்கள் எத்தனை?
a)
6
b)
7
c)
10
d)
18
10.
ங ஞ. _____ந. _____ ன விடுபட்ட எழுத்துகளை கண்டு பிடி
a)
ந ண
b)
ம ன
c)
ண ம
d)
ங ஞ
Reset
