WorksheetsPriya
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1) தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள்
a)
18
b)
30
c)
07
d)
12
2.
2) “தையலை உயர்வு செய்”இதில் தையல் என்பதன் கருத்து
a)
தைத்தல்
b)
உடை
c)
பெண்
d)
மனிதர்
3.
3) பெயராகவும் வினையாகவும் வராத சொல்
a)
படி
b)
கடி
c)
நடி
d)
குடி
4.
4) வெண்டி +காய் என்பதை புணர்த்தி எழுதினால்
a)
வெண்டிகாய்
b)
வெண்டிக்காய்
c)
வெண்டைக்காய்
d)
வெண்டக்காய்
5.
5) ஆத்திசூடியைப் பாடியவர் யார்
a)
பாரதியார்
b)
புகழேந்தி
c)
ஔவையார்
d)
அடியவர்
6.
6) உயர்மெய் எழுத்து அல்லாதது
a)
சி
b)
க
c)
ஐ
d)
கொ
7.
7) குரங்கின் ஆணைக் குறிப்பது
a)
மந்தி
b)
கடுவன்
c)
கலை
d)
பிணை
8.
8) குரங்கின் ஆணைக் குறிப்பது
a)
மந்தி
b)
கடுவன்
c)
கலை
d)
பிணை
100 %
