NEW
Font size
Worksheetsவளர்தமிழ்
Total questions: 10
Worksheet time: 8mins
1. என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்
என்று கூறிய கவிஞர்
பாரதியார்
சுரதா
பாரதிதாசன்
வாணிதாசன்
2. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் —------------- எழுத்துக்கள் ஆகவே அமைந்துள்ளன
முக்கோணம்
வட்டம்
வலஞ்சுழி
இடஞ்சுழி
3. கசப்பு காய் என்று கூற ____________ காய் என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர்.
பாகற்காய்
இனிப்பு காய்
சுவையான காய்
பச்சைக்காய்
4. மா என்ற சொல்லின் பொருள்—------------------.
பெரிய
விலங்கு
திருமகள்
இவை அனைத்தும்
5. தொல்காப்பியத்தின் ஆசிரியர் —---------------------.
தொல்காப்பியர்
இளங்கோவடிகள்
சாத்தனார்
கபிலர்
6. முகநூல் என்ற கலைச்சொல்லின் ஆங்கில சொல் -----------.
Face Book
Whats app
7. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது
இலக்கணம்
இலக்கியம்
கவிதை
மொழி
8. முத்தமிழ் என்பது இவற்றைக் குறிக்கும்
ஓடை, ஆறு ,கால்வாய்
மல்லி ,முல்லை ,தாமரை
மா, பலா, வாழை
இயல், இசை ,நாடகம்
9. ரு என்ற தமிழ் எண் குறிப்பது _____________.
5
8
9
4
10. 8 என்ற எண்ணின் தமிழ் எண் ____________.
எ
அ
க0
உ
