NEW
Font size
Worksheetsதிருக்குறள் புதிர்ப்போட்டி
Total questions: 15
Worksheet time: 8mins
திருக்குறளை வடித்தவர் யார் ?
ஔவையார்
திருவள்ளுவர்
கம்பர்
பாரதியார்
இதில் ___________ குறள்கள் பத்து பத்தாக -__________அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.
1330, 133
1013. 102
1330, 1030
133, 1330
திருவள்ளுவர் சுருக்கமாக _____________ என்றும் அழைக்கப்படுகிறார்
கம்பர்
மாமூலனார்
அகத்தியர்
வள்ளுவர்
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை ?
42,194.
3212
2345
1330
•திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது ?
ச
ஔ
மை
த
திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் யாவை ?
பனை, மூங்கில்.
மாமரம், தென்னை மரம்
பனை, தென்னை
இரம்புத்தான் மரம், பனை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் யாவை ?
முல்லை, அல்லி
அல்லி, ரோஜா
அனிச்சம், குவளை.
ரோஜா, செம்பருத்தி
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் _____________________ ஆவார்.
தஞ்சை ஞானப்பிரகாசர்.
மறைமலை அடிகளார்
கம்பர்
பிறைசூடன்
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் __________________.
கம்பர்
மணக்குடவர்
அதியமான்
பாரதியார்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் _______________.
பாரதியார்
ஜி.யு.போப்.
கம்பர்
அதியமான்
திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் _________________________ எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
பரிபாடல்
பதிற்றுப்பத்து
அகநானூறு
பதினெண்கீழ்க்கணக்கு
திருக்குறள் அடிப்படையில் ஒரு _______________ நூல் ஆகும்.
கலையியல்
அறிவியல்
வாழ்வியல்
சமய
________________________ செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில், ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது.
பாரதியார்
மறைமலை அடிகள்
அகத்தியர்
கம்பர்
திருக்குறளை -___________________ இப்படியும் அழைக்கலாம்.
நாவல்
கட்டுரை
வாயுரை வாழ்த்து
ஓவியம்
திருக்குறள் உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இஃது_____________________ என அழைக்கப்படுகிறது.
நாவல்
உலகப் பொதுமறை
புதினம்
கதைப்புத்தகம்
