NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 15
Worksheet time: 15mins
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
247
216
18
12
'அச்சம் தவிர்' எனும் செய்யுளை எழுதியவர் யார்?
ஔவையார்
திருவள்ளுவர்
பாரதியார்
உலக நாத பண்டிதர்
வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லைத் தேர்ந்தெடுக.
அன்பு
காகம்
நண்டு
மெத்தை
மெல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லைத் தேர்ந்தெடுக.
அன்பு
காகம்
நண்டு
தட்டு
ஓரெழுத்துச் சொல்லைத் தெரிவு செய்யவும்.
போ
ற
நௌ
ல
குற்றெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தேர்வு செய்யவும்.
ஆலயம்
நாகம்
தொட்டில்
மோதிரம்
நெடில் எழுத்துகளைத் தெரிவு செய்க.
ஆ, இ, ஊ
ஆ, கௌ, ஐ
க, கா, கீ
மௌ, ச, சை
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
247
216
18
12
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
18
216
7
12
தமிழ் நெடுங்கணக்கு மொத்தம் எத்தனை
247
30
216
12
ஆண்பாலைத் தெரிவு செய்க.
அவள்
சேவல்
அன்னை
அப்பா
'ஔடதம்' எனும் சொல் எதைக் குறிக்கின்றது?
உணவு
சோம்பல்
மருந்து
தூக்கம்
படர்க்கையைக் குறிக்கும் சொல் எது?
நீ
ஆசிரியர்
நாங்கள்
உங்கள்
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
133
1333
1330
10
திருக்குறளை எழுதியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
உலக நாத பண்டிதர்
திருவள்ளுவர்
