Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஓர் ஊரில்________ என்பவர் வாழ்ந்து வந்தார்.
a)
முத்தன்
b)
முனிவர்
2.
முத்தனுக்கு எத்தனை பிள்ளைகள்?
a)
இரண்டு
b)
மூன்று
3.
என்பு இச்சொல்லிற்குப் பொருத்தமான சொல்______
a)
முகம்
b)
எலும்பு
4.
நல்ல+செயல் சேர்த்து எழுதுக.
a)
நற்செயல்
b)
நல்செயல்
5.
அடாத செயல்=________
a)
தகாத செயல்
b)
உட்கார்ந்து
6.
தந்திரம்=______
a)
சூழ்ச்சி
b)
அஞ்சல்
7.
அ ரு ____ கு ண ம்.
a)
ங்
b)
ச்
8.
கல்வியே நமது_______
a)
செல்வம்
b)
அன்பு
9.
_________ க்கு கல்வியின் மேல் பெரிய ஈடுபாடு இல்லை.
a)
செல்வம்
b)
முத்தன்
10.
ஆ லோ ____னை.
a)
ஞ
b)
ச
100 %
