NEW
Font size
Worksheetsசரியாகத் தெரிவுச் செய்!
Total questions: 7
Worksheet time: 3mins
கேடில் ________ கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. (400)
குழையும்
செல்வம்
விழுச்செல்வம்
எனப்படுவது
கேடில் விழுச்செல்வம் கல்வி _______
மாடல்ல மற்றை யவை. (400)
விருந்து
செல்வம்
தீமை
ஒருவற்கு
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல _______ யவை. (400)
செல்வம்
மற்றை
புதைக்க
பெரிது
____ விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. (400)
கேடில்
கேடி
கேட்டல்
செவி
_________________________
மாடல்ல மற்றை யவை. (400)
கேடில் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
கேடில் செல்வம் கல்வி ஒருவற்கு
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
செல்வம் ஒருவற்கு மாடல்ல
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
__________________________________
மாடல்ல மற்றை யவை
மற்றை மாடல்ல யவை
யவை மாடல்ல மற்றவை
மாடல்ல மற்றவை
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல.
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வி இல்லை
கல்வி தவிர மற்றப் பொருள்கள் சிறந்தவை
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும் ; கல்வி தவிர மற்றப் பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்லம் ஆகும்.
