NEW
Font size
Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 9
Worksheet time: 5mins
நகைச்சுவையைக் கேட்ட அம்மா ___________ வெனச் சிரித்தார்.
திரு திரு
கல கல
தக தக
கிலு கிலு
கதிரவன் காலையில் ____________ வென மின்னும்.
மள மள
பள பள
தக தக
நற நற
கோபத்தில் ___________வெனப் பல்லைக் கடித்த, கீதாவை அம்மா கண்டித்தார்.
கடு கடு
சல சல
சர சர
நற நற
மாலா தனது தந்தைக்குக் காத்திராமல் தனியாகச் சாலையில் நடந்து சென்றாள்.விபத்துக்குள்ளானாள். அவள் ஓர் _________________.
அவசரக் குடுக்கை
தெள்ளத் தெளிதல்
ஓட்டை வாய்
செவி சாய்த்தல்
படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தேர்வு செய்ககைவ்
ஊக்கமது கைவிடேல்
அறஞ்செய விரும்பு
ஐய மிட்டுண்
ஆறுவது சினம்
சிறு சிறு மணிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஒலி.
இவ்விளக்கத்திற்குறிய இரட்டைக்கிளவி யாது ?
மள மள
தக தக
கிலு கிலு
பளார் பளார்
மலையிலிருந்து வரும் ஓடை _____________ என ஓடுகிறது.
சல சல
கல கல
தள தள
பள பள
கோயிலுக்குச் செல்வதற்காக அக்காள் வேலைகளை ___________ வெனச் செய்து முடித்தாள்.
தக தக
கிடு கிடு
மள மள
பர பர
படத்தைக் குறிக்கும் பழமொழியைத் தேர்வு செய்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
சிறு துளி பெரு வெள்ளம்
