Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள்________
a)
பாடுதல்
b)
சொல்லுதல்
2.
ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள்________
a)
கொடுத்தல்
b)
தடுத்தல்
3.
எள்துணை-பொருள்
a)
எள் அளவு
b)
எல்லாம்
4.
மாண்பு பொருள்________
a)
பெருமை
b)
நூல்
5.
நூலின் ஆசிரியர்__________
a)
பூதஞ்சேந்தனார்
b)
கண்ணதாசன்
6.
எத்தனை பாடல்களை கொண்டது________
a)
நாற்பது
b)
முப்பது
7.
கல்வி என்பது_______
a)
இனிமையானது
b)
சிறிதளவு
8.
சான்றோர்_________
a)
பாடல்
b)
மொழி
9.
மெய் எழுத்துகள் எத்தனை________
a)
18
b)
17
10.
சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள்_________
a)
இணைதல்
b)
பிரிதல்
100 %
