wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

ஒளவையார்

b)

உலகநாத பண்டிதர்

c)

பாரதியார்

d)

திருவள்ளுவர்

2.

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

10

b)

130

c)

133

d)

1330

3.

முகிலன் விடாமுயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றான்.

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

உடுக்கை இழந்தவன் கைப்போல

c)

அகர முதல எழுத்தெல்லாம்

d)

ஒழுக்கம் விழுப்பம் தரலான்

4.

திருக்குறளை நிறைவு செய்க.


_____________________________________

நற்றாள் தொழஅர் எனின்

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

கற்றதனா லாய பயன்னென்கொல் வாலறிவன்

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

5.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது ழுக்கு

a)

குறைவு

b)

துன்பம்

c)

கொடுமை

d)

குற்றம்

6.

கொடுக்கப்பட்ட பொருளுக்கேற்ற திருக்குறளைத் தேர்ந்தெடு.

உடுத்திய ஆடை நழுவும்போது ஒருவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்தகணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும்.

a)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

b)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

c)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

d)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

7.

முயற்சி _____________யாக்கும் முயற்றின்மை _____________________ புகுத்தி விடும்

a)

திருவீணை, இன்மை

b)

திருவிணை, இண்மை

c)

திருவினை, ஈன்மை

d)

திருவினை, இன்மை

8.

குறளின் அடுத்த வரியைப் பூர்த்திச் செய்க.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

_____________________________________________

a)

நற்றால் தொழாஅர் எனின்

b)

உயிரினும் ஓம்பப் படும்

c)

அன்றே மறப்பது நன்று

d)

நாவினாற் சுட்ட வடு

9.

நிறைவு செய்க

____________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

b)

முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார்

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

d)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

10.

திருக்குறள்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் _______________ புண்ணுடையர் கல்லா தவர் (393)

a)

வாலறிவன்

b)

நன்றல்லது

c)

கற்றபின்

d)

முகத்திரண்டு