Worksheetsமூன்றாம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆசிரியர் ____அறிவித்தார்
a)
போட்டி
b)
தேர்வு
2.
ஒரு அறையில்_____வைக்கப்பட்டிருந்தது
a)
புத்தகம்
b)
பெட்டி
3.
பெட்டியை கண்டதும் மாணவர்கள்______காட்டினர்
a)
ஆர்வம்
b)
தயக்கம்
4.
கவியரசி பெட்டியை______நகர்த்தினாள்
a)
எளிமையாக
b)
கடினமாக
5.
பிற மாணவர்கள் கவியரசி யை____பார்த்தனர்
a)
வியப்புடன்
b)
மகிழ்ச்சியுடன்
6.
மாணவர்கள் ஆசிரியரிடம் நாங்கள்_________செய்யவில்லை என்றனர்
a)
முயற்சி
b)
பயிற்சி
7.
தோல்வியின் அடையாளம்______
a)
வெற்றி
b)
தயக்கம்
8.
துணிந்தவர்_______
a)
வென்றதில்லை
b)
தோற்பதில்லை
9.
துணிச்சலாக செயல்பட்டால்_______
a)
வெற்றி கிடைக்கும்
b)
தோல்வி கிடைக்கும்
10.
வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
தோல்வி
b)
சாதனை
100 %
