wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிறுகதை - BCom CA - 25.09.2020

Total questions: 14

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

தொழிலதிபருக்கு உதவஎத்தனை ரூபாய் பணம் கிடைத்தது?

a)

5 லட்சம்

b)

50 லட்சம்

2.

50 லட்சம் எத்தனை நாட்கள் கழித்துக் கிடைக்கும்?

a)

30 நாட்கள்

b)

3 மாதங்கள்

3.

தொழிலதிபருக்கு நம்பிக்கை கிடைத்தது எதனால்?

a)

கையில் இருந்த காசோலையால்

b)

நண்பர்களால்

4.

வாத்துக் குஞ்சுகள் மொத்தம் எத்தனை?

a)

4

b)

5

5.

குட்டி வாத்தை மற்றவர்கள்

a)

ஏளனம் செய்தார்கள்

b)

நேசித்தார்கள்

6.

கவிதாவை ஆசிரியர்கள்

a)

அன்புடன் நடத்தினார்கள்

b)

கோபப்பட்டார்கள்

7.

நண்பர்களுக்கு இடையில் இருக்கக் கூடாதது

a)

பொறாமை

b)

அன்பு

8.

இளவரசியிடம் இருந்து என்ன கிடைத்தது?

a)

பணம்

b)

மோதிரம்

9.

காசுமாலையை யார் எடுத்துச் சென்றார்கள்

a)

காக்கை

b)

பருந்து

10.

காகம் விஸ்வரூபம் எடுத்தது எதற்காக?

a)

தம்பதியரைக் கூட்டிச் செல்ல

b)

மற்றவர்களைத் தாக்க

11.

பேராசைப்பட்டவர்

a)

தம்பதியர்

b)

பண்ணையார்

12.

காகம் தங்கத்தைக் கீழே போடச் செல்வது ஏன்?

a)

எடை குறைய

b)

தங்கத்தைக் கைப்பற்ற

13.

நண்பர்கள்

a)

ஆபத்தில் கைவிட வேண்டும்

b)

ஆபத்தில் உதவ வேண்டும்

14.

அதிக ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிக் கொண்டது

a)

வாத்து

b)

குரங்கு