NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2 ஒலிமரபு
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1. குயில் இனிமையாகக் ______________.
a)
கூவும்
b)
அகவும்
2.
அழகான _____________ அகவும்.
a)
மயில்
b)
காகம்
3.
சேவல் அதிகாலையில் __________________.
a)
கொக்கரிக்கும்
b)
கூவும்
4.
கூண்டில் இருந்த ________ கீச்சிட்டது. *
a)
பூனை
b)
கிளி
5.
காகங்கள் இரையைக் கண்டு _________________.
a)
கரைத்தன.
b)
கத்தின.
6.
இரவு நேரத்தில் மரத்தில் அமர்ந்து ஆந்தை _______________.
a)
முரலியது
b)
அலறியது
7.
காட்டில் சிங்கம் வேகமாக _______________.
a)
சீறியது.
b)
கர்ஜித்தது.
8.
புற்றிலிருந்து வெளிவந்த _____________ சீறியது
a)
எறும்பு
b)
நாகம்
9.
திருடனைக் கண்ட நாய் _______________.
a)
குரைத்தது
b)
குலைத்தது
10.
வண்டு ________________ என ஆசிரியர் கூறினார்.
a)
பிளிறும்
b)
முரலும்
11.
சிங்கத்திடமிருந்து தன் குட்டிகளைக் காப்பாற்ற யானை _________________.
a)
கனைத்தது
b)
பிளிறியது
12.
குதிரைகள் தன் கூட்டதோடு _________________ அங்கும் இங்கும் வேகமாக ஓடித் திரிந்தன.
a)
கத்தி
b)
கனைத்து
Reset
