wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P3 Case Markers

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பூனை தன் ____________ விளையாடியது.

a)

குட்டிகளை

b)

குட்டிகளுடன்

2.

பாட்டி கதை ____________ படித்தார்.

a)

புத்தகத்தில்

b)

புத்தகத்தை

3.

அம்மா _____________ அலங்கரித்தார்.

a)

வீட்டை

b)

வீட்டுக்கு

4.

அவர் ____________ பொருள்கள் வாங்கினார்.

a)

பேரங்காடியில்

b)

பேரங்காடியை

5.

நான் என் ______________ வெளியூருக்குச் சென்றேன்.

a)

குடும்பத்தினருடன்

b)

குடும்பத்தினரை

6.

காய்கறிகள் சாப்பிடுவது _________ நல்லது.

a)

உடலில்

b)

உடலுக்கு

7.

நான் என் ___________ கேக் கொடுத்தேன்.

a)

அண்டைவீட்டாரை

b)

அண்டைவீட்டாருக்கு

8.

__________ பூக்கள் பூத்திருந்தன.

a)

பூங்காவில்

b)

பூங்காவுக்கு

9.

நான் _________ தண்ணீர் ஊற்றினேன்.

a)

செடிகளுடன்

b)

செடிகளுக்கு

10.

மாணவன் ___________ துடைத்தான்.

a)

மேசைக்கு

b)

மேசையை