WorksheetsBTSK தன்மை - முன்னிலை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
____________ பந்து விளையாடினேன்.
a)
நான்
b)
நாம்
c)
நாங்கள்
d)
நீ
2.
__________ பெயர் என்ன?
a)
உன்
b)
நீ
c)
நீங்கள்
d)
நான்
3.
___________ வீடு பெரியது.
a)
எங்கள்
b)
நான்
c)
நாங்கள்
d)
நீ
4.
____________ எங்குப் படித்தீர்கள்?
a)
நீங்கள்
b)
உங்கள்
c)
உன்
d)
என்
5.
_______________ பள்ளிக்குச் சென்றோம்.
a)
நாங்கள்
b)
நீங்கள்
c)
நான்
d)
நீ
6.
_______________ நாடு மலேசியா.
a)
நான்
b)
எங்கள்
c)
நாங்கள்
d)
நாம்
7.
_____________ பெயர் கண்ணன்.
a)
என்
b)
நான்
c)
நாங்கள்
d)
நீ
8.
____________ எப்போது வந்தாய்?
a)
நீ
b)
உன்
c)
நான்
d)
நீங்கள்
9.
______________ எப்போது வந்தீர்கள்?
a)
நீங்கள்
b)
நீ
c)
நான்
d)
நாங்கள்
10.
_______________ கடைக்குச் சென்றோம்.
a)
நாங்கள்
b)
நீங்கள்
c)
நான்
d)
நீ
100 %
