Worksheetsமுற்றுப்புள்ளி வினாக்குறி ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இதில் எது முற்றுப்புள்ளி?
a)
.
b)
?
2.
இதில் எது வினாக்குறி?
a)
?
b)
.
3.
வினாக்குறி எத்தனை மாத்திரை?
a)
1
b)
2
c)
3
d)
4
4.
முற்றுப்புள்ளி எத்தனை மாத்திரை?
a)
1
b)
2
c)
3
d)
4
5.
நேற்று, மழை பெய்ததா _
(சரியான நிறுத்தக்குறிகளை தெரிவு செய்க)
a)
.
b)
?
6.
நேற்று, மழை பெய்தது _
(சரியான நிறுத்தக்குறிகளை தெரிவு செய்க) தெரிவு செய்க)
a)
.
b)
?
7.
நீ ஏன் இன்னும் உணவு உண்ணவில்லை_
(சரியான நிறுத்தக்குறிகளை தெரிவு செய்க)
a)
.
b)
?
8.
உன் பெயர் என்ன_
(சரியான நிறுத்தக்குறிகளை தெரிவு செய்க)
a)
.
b)
?
9.
உனக்கு எத்தனை வயது_
(சரியான நிறுத்தக்குறிகளை தெரிவு செய்க)
a)
.
b)
?
10.
சூரியன் கிழக்கு திசையில் உதிக்கும்_
(சரியான நிறுத்தக்குறிகளை தெரிவு செய்க)
a)
.
b)
?
100 %
