NEW
Font size
WorksheetsHebrews chapter
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்ப்படியாமைக்கு எவ்வித தண்டனைவரும்
கசப்பான
கடுமயைான
நீதியான
இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறவர்கள் யார்?
விசுவாசித்தவர்கள்
கீழ்ப்படிந்தவர்கள்
உண்மையுள்ளவர்கள்
எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை
உருவாக்கினேண்
ஜெநிப்பித்தேன்
அழைத்தேன்
அவைகள் அழிந்துபோம். நீரோ
மாறாதவராயிருக்கிறீர்
நிலைத்திருப்பீர்
வெட்கப்படாமல்
உண்டுபண்ணினவர்
தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தது யார்?
மோசே
பேதுரு
பவுல்
நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்
கீழ்ப்படிந்தகொண்டிருக்கக்கடவோம்
பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்
செயல்படித்திகொண்டிருக்கக்கடவோம்
யாரை போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.
ஏனோக்
மோசே
ஆரோண்
நமக்கு இருக்கிற பிரதான ஆசாரியர் எது இல்லாதவராயிருக்கிறார்
மரணம்
பாவம்
கோபம்
தேவனுடைய குமாரனைத் யார் மறுபடியும் சிலுவையில் அறைக்கிறார்கள்
மறுதலித்துப்போனவர்கள்
பாவத்தில்ப்போனவர்கள்
கீழ்படியாமல்ப்போனவர்கள்
மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் என்ன கொடுத்தான்
காணிக்கை
பங்கு
தசமபாகம்
யாவரோடும் நாம் எப்படி இருக்க வேண்டும்
அன்பாய்
சமாதானமாய்
கிருபையாய்
இரத்தஞ்சிந்துதலில்லாமல் எது உண்டாகாது
மன்னிப்பு
கிருபை
சமாதானம்
இரண்டாங்கூடாரத்தில் யார் பிரவேசிப்பார்கள்
லேவியர்கள்
யூதர்கள்
பிரதான ஆசாரியன்
தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன் யார்
ஆபிரகாம்
மெல்கிசேதேக்கு
ஏனோக்
கர்த்தர் ஜனங்களின் அநியாயங்களை எவ்வாறு மன்னிப்பார்
நியாயமாய்
உருக்கமாய்
கிருபையாய்
