Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறி ஆண்டு 3(மரியாதை)
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சக்தியின் வேறு பெயர்கள்?
a)
ஆதிசக்தி
b)
பூரணி
c)
குமுதா
d)
மூலப் பிரகிருதி
e)
பராசக்தி
2.
நவராத்திரியில் பத்தாவது நாள் கொண்டாடப்படுவது?
a)
சரஸ்வதி பூசை
b)
துர்கா பூசை
c)
விஜயதசமி
d)
லெட்சுமி பூசை
3.
சக்தி என்றால் என்ன?
a)
திறமை
b)
ஆற்றல்
c)
ஆளுமை
d)
விவேகம்
4.
இவர் யார்?
a)
சரஸ்வதி
b)
லெட்சுமி
c)
துர்கை
5.
சக்தியை யாருக்கு ஒப்பிடுகிறார்கள்
a)
ஆண்கள்
b)
பெண்கள்
c)
திருநங்கை
6.
இவர் யார்?
a)
துர்கை
b)
லெட்சுமி
c)
சரஸ்வதி
7.
'ஓம் சக்தி' மந்திரத்தை எத்தனை முறை ஓத வேண்டும்
a)
1008
b)
18
c)
108
8.
சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்
a)
படைத்தல் தொழில் (பிரம்மா- கலைமகள்)
b)
ஒடுக்கல் தொழில்
(சிவன் - கலைமகள்)
c)
காத்தல் தொழில்
(விஷ்ணு –நாராயணி)
9.
விஜயதசமி என்றால்?
a)
ஆயுத பூசை
b)
வெற்றி அளிக்கும் நாள்
c)
புதிய தொழில்கள் தொடங்குவர்
d)
தேவி மகிசாசுரனை வதம் செய்தார்
e)
திருவிழா
10.
மகிசாசுரனின் தலை ________________ தலையாகும்
a)
புலி
b)
பாம்பு
c)
கரடி
d)
எருமை
Reset
