NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 3
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
குளத்தில்______பூக்கள் பூத்தன.
a)
அள்ளி
b)
அல்லி
2.
உழவர்கள்____தொழில் செய்தனர்.
a)
உழவுத்
b)
உளவுத்
3.
கர்ணன் பொருள்களை________கொடுத்தான்.
a)
அள்ளி
b)
அல்லி
4.
ஒற்றர்கள்_______பார்த்தனர்.
a)
உழவு
b)
உளவு
5.
சூரியன்______வீசியது.
a)
ஒளி
b)
ஒலி
6.
பட்டாசின்_______காதைப் பிளந்தது.
a)
ஒலி
b)
ஒளி
7.
உ____வ ர் க ள்.
a)
ள
b)
ழ
8.
க ர்____ன்.
a)
ந
b)
ண
9.
வேடன் காட்டை______
a)
அழித்தான்
b)
அளித்தான்
10.
கழுகின் _____ கூர்மையானது.
a)
அலகு
b)
அழகு
11.
மயில் பார்ப்பதற்கு மிக_____
a)
அலகு
b)
அழகு
12.
மான்_____ஓடியது.
a)
துள்ளி
b)
துல்லி
13.
அண்ணன்_______குடித்தான்.
a)
தன்ணீர்
b)
தண்ணீர்
14.
காட்டில் நரியுடன்____ஓடியது.
a)
ஓநாய்
b)
ஓணாய்
15.
கடலில்______வீசியது.
a)
அழை
b)
அலை
Reset
