NEW
Font size
Worksheetsதமிழ் தரம் 3-5 #1
Total questions: 14
Worksheet time: 2mins
வழி என்பதன் ஒத்த கருத்து
கழி
காற்று
பாதை
சோறு
உயிர்க்குறில்களுள் ஒன்று
ம
மா
ஆ
இ
விண் என்பதன் எதிர்ச் சொல்
வானம்
மண்
கண்
வீண்
நவீனம் என்பதன் ஒத்த கருத்து
பழைமை
தொன்மை
புதுமை
அருமை
தென்னையின் இளையது கன்று போல பனையின் இளையது
வடலி
நாற்று
குட்டி
பிள்ளை
கடல் என்பதன் ஒத்த கருத்து அல்லாதது
மடல்
ஆழி
சமுத்திரம்
பரவை
பாடகன் என்பதன் எதிர்ப்பாற்சொல்
புலவன்
பாடகை
பாடகி
அறிவிலி
உழவன் என்பதன் எதிர்ப்பாற்சொல்
கமக்காரன்
உழவை
உழத்தி
விவசாயி
கரும்பு என்பதன் ஒத்த ஓசைச்சொல்
இனிப்பு
கறுப்பு
அரும்பு
குறும்பு
குதிரை காட்டில் வேகமாக ஓடியது.
இதில் உள்ள அடைமொழி
காட்டில்
ஓடியது
வேகமாக
கறுப்பு
மாலா பாதையோரம் நடந்தாள். இவ்வாக்கியம் குறிக்கும் காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
நிகழ்காலம்
கமலா நன்றாகப் படிக்கிறாள். இவ்வாக்கியம் குறிக்கும் காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
நிகழ்காலம்
நிறுத்தற்குறிகளுள் ஒன்று
ஒற்றைக் கொம்பு
வினாக்குறி
அரவு
விசிறி
இ _ ச்சி , இடைவெளியில் வரவேண்டிய எழுத்து
ற
ரை
றை
ர
