Font size
S
M
L
XL
Worksheetsஇனிய தமிழ் மொழி 3
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
தமிழரின் தாய் மொழி எது?
a)
தமிழ்
b)
ஆங்கிலம்
c)
இந்தி
d)
உருது
2.
முத்தமிழ்களில் ஒன்று
a)
ஓவியம்
b)
இயல்
c)
சிற்பம்
d)
நடனம்
3.
தமிழில் உள்ள அறநூல்களில் ஒன்று
a)
சிலப்பதிகாரம்
b)
மணிமேகலை
c)
புறநானூறு
d)
திருக்குறள்
4.
திருவள்ளுவரால் எழுதப்பட்ட நூல்
a)
ஆத்திசூடி
b)
திருக்குறள்
c)
நல்வழி
d)
புறநானூறு
5.
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள்
a)
30
b)
216
c)
247
d)
18
6.
தமிழரின் வீரத்தைக் கூறும் நூல்
a)
புறநானூறு
b)
திருக்குறள்
c)
ஆத்திசூடி
d)
சிலப்பதிகாரம்
7.
ஒளவையாரால் எழுதப்பட்ட நூல்கள் இரண்டு
a)
கொன்றைவேந்தன்
b)
திருக்குறள்
c)
ஆத்திசூடி
d)
புறநானூறு
8.
சிலப்பதிகாரத்தை எழுதியவர்
a)
திருவள்ளுவர்
b)
இளங்கோ அடிகள்
c)
ஒளவையார்
d)
பாரதியார்
9.
பறவை பறக்கும் என்பது போல் மீன்
a)
பாயும்
b)
நீந்தும்
c)
ஊரும்
d)
தத்தும்
10.
மாமா -மாமி என்பது போல் மகன் என்பதன் பெண்பால் சொல்
a)
பாட்டி
b)
சிறுவன்
c)
மகள்
d)
மாணவி
Reset
