wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஐம்பெரும் காப்பியங்கள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஐம்பெரும் காப்பியங்கள் யாவை?

a)

சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெரும்காப்பியங்கள் ஆகும்.

b)

ஐந்து பெரும் காப்பியங்கள் என்பன ஐம்பெரும்காப்பியங்கள் ஆகும்.

2.

காப்பியத்தில் இடம்பெற்ற மூன்று நாடுகள் யாவை?

a)

சேர நாடு, தமிழ் நாடு, மலேசிய நாடு

b)

சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு

3.

இரட்டைக் காப்பியங்கள் யாவை?

a)

சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

b)

வளையாபதியும் மணிமேகலையும்

4.

மணநூல், சமண நூல் என்ற சிறப்புப் பெயர்கள் பெற்ற காப்பியங்களைக் குறிப்பிடுக

a)

சீவக சிந்தாமணி, வளையாபதி

b)

வளையாபதி குண்டலகேசி

5.

பௌத்த மதக் காப்பியமாகக் கருதப்படுவது எது?

a)

சீவக சிந்தாமணி

b)

குண்டலகேசி

6.

'கள்வன்' எனும் சொல்லின் பொருள் யாது?

a)

திருடன்

b)

மன்னன்

7.

நாடு என்ற சொல்லின் இரு பொருள்களை எழுதுக?

a)

தேசம், நகராட்சி

b)

உலகம், அண்டம்

8.

கண்ணகி இடம்பெற்ற காப்பியத்தில் நீ அறிந்த சில கதை மாந்தர்கள் யாவர்?

a)

கோவலன், பாண்டிய மன்னன்

b)

மணிமேகலை, மாதவி