wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எ - ஓ எழுத்து அறிதல்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நவக்கிரகங்களில் ஈஸ்வரர் பட்டம் ___________ சனி பகவான்.

a)

போற்றவர்

b)

பெற்றவர்

c)

பேற்றவர்

d)

பொர்ரவர்

2.

சனிபகவான் நளனின் ___________ இணங்க ஒரு வரமளித்தார்.

a)

வெண்டுகோலுக்கு

b)

வோண்டுகெளுக்கு

c)

வேண்டுகோளுக்கு

d)

வெண்டுகொலுக்கு

3.

ஆழத்தில் குழி ஒன்றைத் __________.

a)

தோண்டவும்

b)

தெண்டவும்

c)

தேண்டவும்

d)

தொண்டவும்

4.

உரங்கள் __________ வளருவதற்குத் துணைபுரிகின்றன.

a)

செடி, கெடிகள்

b)

சேடி, கொடிகள்

c)

செடி, கோடிகள்

d)

செடி, கொடிகள்

5.

___________ களிலிருந்து வெளிவரும் புகை கார்பன் - டை - ஆக்ஸைடை வெளிவிடுகிறது.

a)

தெழிற்சாலை

b)

தேழிற்சாலை

c)

தோழிற்சாலை

d)

தொழிற்சாலை

6.

கொசுவினால் _________ வரக்கூடும்.

a)

நேய்

b)

நோய்

c)

நெய்

d)

நேய்

7.

நாட்டைத் தூய்மையாகப் _________ வேண்டும்.

a)

பென

b)

பேன

c)

பேண

d)

போண

8.

நாடு தூய்மை அடைவதை நோக்கமாகக்___________ வேண்டும்.

a)

கொள்ள

b)

கொல்ல

c)

கெள்ள

d)

கேள்ள

9.

சிங்கப்பூர் ________ கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு.

a)

தென்

b)

தேன்

c)

தொன்

d)

தோன்

10.

சிங்கப்பூரின் பழைய _______________ சிங்கபுரம்.

a)

பேயர்

b)

பெயர்

c)

போயர்

d)

பொயர்