Worksheetsமணலும் வலையும் விளக்கும்
Total questions: 7
Worksheet time: 4mins
கிராமத் தலைவர் எப்படிப்பட்டவர்?
பணிவும் அக்கறையும் கொண்டவர்
அன்பும் அக்கறையும் கொண்டவர்
பாசமும் பிடிவாதமும்
கிராமத் தலைவர் ஏன் வருத்தப்பட்டார்?
தலைவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால்
மகன் தன்னை எதிர்த்துப் பேசுகிறான் என்பதால்
மகன் பொறுப்பில்லாமல் இருக்கிறான் என்பதால்
கிராமத் தலைவர் எதற்காகப் போட்டியை நடத்த முடிவு செய்தார்?
திறமையுள்ள இளைஞரைத் தேர்ந்தெடுக்க
அவருக்கு அடுத்து ஒரு திறமையான தலைவரைத் தேர்ந்தெடுக்க
அவர் இறந்த பின்னர், கிராமத்தை வழிநடத்த
போட்டியில் இளையர்கள் என்ன செய்ய வேண்டும்?
குடிசையில் தங்க வேண்டும்
ஒரு பொருளைக் குடிசைக்குள் கொண்டுவர வேண்டும்
கொண்டுவரும் பொருளைக்கொண்டு குடிசையை நிரப்ப வேண்டும்
கிராமத் தலைவரின் மகன் என்ன செய்தான்?
கடலையும் மணலையும் குடிசைக்குள் நிரப்பினான்
கடல் மணலை குடிசைக்குள் நிரப்பினான்
தந்தை கொடுத்த பணத்தை வைத்து மணல் வாங்கினான்
முத்து எப்படி குடிசையை நிரப்பினான்?
மீன்களைப் பிடித்து குடிசையை நிரப்பினான்
புதிய மீன் வலைகளைக்கொண்டு குடிசையை நிரப்பினான்
பழைய மீன் வலைகளைக்கொண்டு குடிசையை நிரப்பினான்
சோமுதான் திறமையுள்ள தலைவர் என்று ஊர்த் தலைவர் கூறக் காரணம் என்ன?
சோமு சிக்கனமாகச் செலவு செய்ததால்
சோமு குடிசையை விளக்கின் ஒளிகொண்டு நிரப்பியதால்
சோமு நற்செயலைச் செய்ததால்
