NEW
Font size
Worksheets2.1.2021
Total questions: 10
Worksheet time: 10mins
காயத்திரி வீணை _______________________
நடத்துகிறார்
நீந்துகின்றன்
வாசிக்கிறான்
வாசிக்கிறாள்
வாழைப் பழத்தோலை __________________
உறி
உரி
எடு
எறி
________ என்பது மிருகம்.
ஆணை
யாணை
ஆனை
ஆந்தை
கீழ்க்காணும் சொற்களுள் மாறுபட்ட பொருள் தருவது _______________
அறம்
தீமை
கொடை
ஈகை
உயர்திணைச் சொல்லைக் கணடறிக.
நேரு
பறவை
பேருந்து
கிளிகள்
சரியான சொற்றொடரை கண்டறிக.
குருவி கூடு கட்டியது.
குருவிகள் கூடு கட்டியது.
குருவி கூடுகள் கட்டின.
குருவி கூடு கட்டின.
பழமொழிக்கு ஏற்ற பொருளைக் கண்டுபிடி. கந்தையானாலும் கசக்கிக்கட்டு.
எப்பொழுதும் தூய உடைகளை அணிதல் வேண்டும்.
நாவன்மை படைத்தவர் எதையும் எளிதல் சாதித்து விடுவர்.
கிடைக்காததை எண்ணி ஏங்குவது சிலரின் குணம்.
ஒரு பொருளின் மதிப்பு, அது தேவைப்படும் போது தான் தெரியவரும்.
பண்டிகைக்குப் புத்தாடை வாங்கக் ______ ஏறி இறங்கினேன்.
பாடுபட பாடுபட
கடை கடையாய்
சிறிது சிறிதாக
உழைத்து உழைத்து
அகத்தின் அழகு ________________
முகத்தில் தெரியும்
பொன்னல்ல
குறைவற்ற செல்வம்
தூற்றிக் கொள்
நான்கெழுத்துச் சொல்லைக் கண்டறிக.
மந்திரம்
பானகம்
பல்லி
பங்கயம்
