Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இரண்டெடுத்து பிரித்து எழுதுக.
a)
இரண்டு+எடுத்து
b)
இரண்+டெழுத்து
2.
பொங்கலிட்டு பிரித்து எழுதுக.
a)
பொங்கல்+லிட்டு
b)
பொங்கல்+இட்டு
3.
மணி+பயறு சேர்த்து எழுதுக
a)
மணிபயறு
b)
மணிப்பயறு
4.
செவ்வாய்+கிழமை சேர்த்து எழுதுக.
a)
செவ்வாய்க்கிழமை
b)
செவ்வாகிழமை
5.
நவதானியங்கள் எத்தனை?
a)
ஒன்பது
b)
பத்து
6.
மா ______வ ர் க ள்
a)
ண
b)
ன
7.
பூத்தொடுக்க உதவுவது________
a)
மாலை
b)
நார்
8.
வளைந்து ஓடுவது________
a)
ஆறு
b)
ஏழு
9.
அன்னம் ஒரு _________
a)
பறவை
b)
பாம்பு
10.
வியப்பு-பொருள்
a)
ஆச்சரியம்
b)
ஆசிரியர்
100 %
