Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வரகு+அரிசி -சேர்த்து எழுதுக__________
a)
வரகரிசி
b)
வரகுஅரிசி
2.
பிள்ளைகள் எங்கு சென்றனர்.
a)
வயல்கள்
b)
பள்ளிக்கு
3.
கொடியடுப்பு=_________
a)
பக்க அடுப்பு
b)
பக்க வீடு
4.
சிறுதானிய உணவுகளே நம் ___________ஏற்றது.
a)
ஆரோக்கியத்திற்கு
b)
படத்தொகுப்பு
5.
கே ____வ ர கு.
a)
ள்
b)
ழ்
6.
துயரம் பொருள் தருக.
a)
துன்பம்
b)
துணை
7.
துளிர்-________பொருள் தருக.
a)
முதிர்ந்த இலை
b)
இளம் இலை
8.
தொலைவு__________
a)
பக்கம்
b)
தூரம்
9.
விடியும் _________
a)
வேளை
b)
வேலை
10.
விரைவில்-___________
a)
மெதுவாக
b)
வேகமாக
100 %
